Wednesday, January 25, 2012
புத்தகம் மனதாகிறது,,,,,வேதனைகள் பூவாகிறது,,,,,,,,.
Tuesday, January 17, 2012
தேசம் விட்டு தேசம் வந்த பறவைகள் அதன் துடிப்பு.!!!!!!!!!!!
பேரிய பேரிய கட்டிடங்களும் சாலைகளில் கார்கள் பரப்பதும். ஆனா
ல் என்ன புகைப்படத்தில் பார்க்கும்
பொழுது மனதில் ஒரு சந்தோஷம் இருந்தது. ஆனால் இப்போ நேரில் பாத்ததும் தன் வாழ்க்கையே! கேள்விக் குறியாக இருக்கு. மனதில் பயம் தோன்றுகின்றது.நம் தேசத்தில் சந்தித்த நன்பர்களும். சொந்தங்களும் எப்படி இருக்கிறார்கள் என தெரிகிறது. அம்மா அப்பா அக்கா தம்பி அண்ணன் மாப்புள்ளா மாமா அத்தை சின்னம்மா சித்தப்பா மச்சான் அந்த சொந்தங்களை இங்கு காணவில்லை நன்பர்களை பார்க்க பைக்கு பரந்த நன்பர்கள் எங்கே! என்னை போன்ற நன்பர்கள் இங்கு படும் கஷ்டங்கள் நி
னைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அவர்கள் காட்டும் பாசம் ஏமாற்றம் அடைகிறது.
நாமும் முன்னேற வேண்டும் நம் குடும்ப உயர வேண்டும். பிறர் உதவி விவேகம் இல்லை. என்ற எண்ணம் மனதில் உருவாகிறது. உழைக்க வேண்டும். அதற்கு வேலை வேண்டும். எங்கே போய் யாரிடம் கேட்பது என்னவென்று கேட்பது! எதாவது வேலை கொடு என்றால். உனக்கு என்ன வேலை தெரியும். என்றால் என்ன பதில் சொல்லுவது போன்ற பல கேள்விகள் மனதில் பிறக்க. தன் தவறு தனக்கு புரிகிறது. இது வரை தன்னை தனிமைப்படுத்தி பார்க்கவில்லை. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும்? என்ன தெரியும்? இப்படி தன்னிலை அறியாமல் இருந்தது தவரு. படிக்கும் போது இருந்த அலட்சியம் இப்போ தெரிகிறது ஊர்சுற்றியபோது இருந்த இன்பமும். இனிமையும். கடைசி வரைவரும் என நினைத்தது தவறு. சினிமா அறைட்டையும்தான் வாழ்க்கையா இருந்தது.
யோ கஷ்டங்கள் பட்டு, கடன்ங்கள் பட்டு, செலவு செய்தாலும். இந்த நாட்லே எல்லா கஷ்டங்கலையூம் சரி செய்யவேண்டும் என்று சந்தோஷம் துக்கம் நஷ்டம் பாசம் எல்லாத்தையும் அடைக்காக்கும் பறவைபோல் ஆய்கின்றோம்.