Wednesday, January 25, 2012

புத்தகம் மனதாகிறது,,,,,வேதனைகள் பூவாகிறது,,,,,,,,.

கடல் நீரைய் கடன் வாங்கி. கடல் தாண்டி வந்தவர்கள் கடன்ங்கள் முடிந்ததா முடியவில்ளையோ! என்று அவர்களிடம் கேட்டேன். சுனாமியில் தப்பித்தவர் எத்தனை எத்தனையோ! ஆனாள் கடன்ங்களில் இருந்து தப்பிக்காதவர்களின் தவிப்புதான் என்னுள் ஊறிய எண்ணங்கள். இன்று போஸ்ட் உங்கள் வலைப்பதிவிள் வடிவமைக்கப்பட்டுள்ளேன்!.அதனால்புத்தகம் மனதாகிறது. அதன் வரிகள் உணர்வுகளாகின்றன.வேதனைகள் பூவாகிறது...




வாழ்கைக் மனிதருக்கு எப்படி. எப்படி எல்லாம் தோன்றுகிறது. ஒரு விளையாட்டாக, போராட்டமாக, வெறும் பாழாக. நிராசையும் துயரமும்மாக இன்பமாக, இன்னும் விதம் விதமாக எல்லாம், தோன்றுகிறது. அது அவரவர் மனநிலை, சூழ்நிலை, இயல்புகள் முதலியவற்றைப் பொருத்தௌ அகும். அதேபோல் தாய்நாட்டை விட்டு, குடும்பத்தை விட்டு. தொழில்தேடி வெளிநாடு வந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் தோன்றுகிறது.




என்ற உணர்வுகளை எழுதியிருக்கேன் (தேசம் விட்டு தேசம் வந்த பறவைகளின் துடிப்பு) என்ற தலைப்பில் என் வலைப்பதிவில் இருக்கிறது. தெறிந்து கொள்ளுங்கள். அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களையும் மனதில் மண்டிக்கிடக்கம் துயரங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். வெளிநாடு போவது தவறு என்று சொல்லவில்லை. இதனால் எத்தனையோ குடும்பங்கள் முன்னேறி, பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து. இழப்பு என்ன? பயன் என்ன? எத்தனை மகிழ்வு! எத்தனை துக்கம்! என தராசு முனையில் அளந்து பார்க்கிறேன்! அல்லது சமுதாயத்தையோ - மற்றவர்களையோ குறை சொல்வது என் நோக்கம் அல்ல.




வெளிநாட்டில் வாழும் நம் மக்கள். ஒரு பெரிய நன்மை செய்ராங்க என்ன என்று பார்போமா? வெளிநாட்டில் சம்பாரிச்சு இந்தியாவுக்கு அனுப்புராங்க அதனால் இந்தியா பழமாக உள்ளது. அதே இந்தியாவில் உள்ள சினிமா துறையில் உள்ள அனைத்தும் மக்களும் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று இந்தியா ரூபயை அழிக்கிறாங்க. படம் எங்கே எடுத்தாலும் அது ஒரு நல்ல கதையாக இருந்தால் அந்த படத்தை இந்தியாவிலே! எடுக்கலாம் எதர்க்கு வெளிநாடு என்று பனத்தை அழிக்கிறாங்க தேவை இல்லாமல்,! என்ன கொடுமை இது மக்களே!




இதில் எழுதப்பட்ட எண்ணங்கள் உன்மைகள் அனைத்தும் என்னை அறிய, முயன்ற முயற்சிகள் விளைவாகவே அமைத்துள்ளவை. இன்னும் எத்தனையோ கிராமங்களில் இருந்தும், ஒன்றும் அறியாத, படிக்க வேண்டிய இளைஞர்கள், வெளிநாட்டில் தள்ளப்பட்டு அவர்கள் படும் அல்லல்களையும். துன்பங்களையும் வெளிக்காட்டியிருக்கிறேன் இனி வரும் சமுதாயம் எப்படியோ!.. நம்மில் ஒரு மாற்றம் நிகழாமல். அது இந்த சமுதாயத்தில் நிகழ்ப்போவது இல்லை என்பதே!!!!!!!!!!




உன்மை! நேசத்துடன் தேசன்!!

அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!!

Happy... Republic...Day 26th-January-2012

என்றும் உங்கள்,...

கட்டிடகலைஞகன்..வாசிம்அஸ்கர்

2 comments:

லாரன்ஸ்... said...

அருமையான எழுத்து.... நல்ல சிந்தனை... தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...

லாரன்ஸ்... said...

தலைப்பு மிகவும் கவித்துவமாக இருக்கிறது.

புத்தக மனதில் வேதனை பூக்கள்....!!!