Thursday, February 10, 2011

மனம் கண்ட வலி ( Part 2 )

அம்மாவுக்கு புற்றுநோய் இருக்குப்பா. ஆப்ரேஷன் பன்னனும் அதர்க்கு ஒருலட்சம் தேவைப்படும் என்று டாக்டர் சொன்னார்....


எப்போ பணம் கொடுக்கிறாயோ அப்பொ ஆப்ரேஷன் பண்ணலாம், என்று டாக்டர் சொன்னவுடன் தன்னேயே இலப்பதர்க்கு முடிவேடுத்தான். அம்மாவிடம் போனான் விஷால் அம்மா என்று அழுதான். ஏன் அழுதுகொண்டிருக்கிறாய், டாக்டர் இந்தமாதிரி சொன்னார்ம்மா. எனக்கு உன்னை விட்டால் இந்த உலகத்தில் யாரும்மா தெறியும் அழுதான். எவ்வளவு செலவாகும் என்று அம்மா கேட்டால் தம்பி நான் உனக்காக 1.50.000 லட்சம் ரூ செத்துவச்சுருக்கேன். அது நீ M.A. படிப்பத்ற்க்காக உடனே பார்த்தான். விஷால் அம்மா எனக்கு படிப்பு முக்கியம் இல்லை, நீங்கள் தான் முக்கியம் உடனே மருத்துவமனைக்கு பணம் கட்டுனான். ஆப்ரேஷம் நல்ல படியாக முடிந்தது..


படிப்பதற்க்கு பணம் இல்லை இனி என்ன பண்ணுவது வேளை தேடி அளைய்ந்தான். கிடைக்கவில்லை தெருவில் நடந்து வந்த போது விஷால் நண்பர் ஒருவனை சந்தித்தான். டே எங்கேடா 2 3 வருஷமா ஆளை கானம் என்று விஷால் கேட்க டே நான் வெளிநாடு போய்ருந்தேன் டா அப்பிடியா சம்பளம் எல்லாம் எப்படி டா நல்ல சம்பளம் டா அப்படியா சந்தோஷம் டா டே எனக்கு ஏதாவது வேளை இருந்தால் சொல்லுடா அப்படியா டே நான் விஷா கொண்டு வந்துருக்கேன் அனான் என கம்பெனி இல்லை வெற கம்பெனிடா ஒகே டா நான் வற்றேன் டா ஒகே சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தான் அம்மா நான் வெளிநாடு போகபோறேன் அம்மா என்ன சொல்லுராய் சந்தோஷம்ப்பா, சில நாட்கள் பிறகு வெளிநாடு சென்றான்............


சில நாட்களுக்கு பிறகு பட்டுகோட்டையில், பஸ்சில் கண்டக்டர் டிக்கேட் டிக்கேட் என்று வரும் போது, தேவிகாவிடம் டிக்கேட் என்று கேட்டார், உடனே பர்ஸை திறந்து எடுத்தாள். தேவிகா கண்டக்டர் பர்ஸை பார்த்தார்.. அழகா இருக்கே பர்ஸ் என்று நினைத்துவிட்டு. போய்விட்டார் மறுநாள். காலை கண்டக்டர் டிக்கேட் என்றவுடன். பர்ஸைய் திறந்தாள் தேவிகா.. மறுபடியும் கண்டக்டர் பர்ஸ் நல்லா இருக்கே என்றார். இது யார்யுடையது என்னுடையது என்றால். எனக்கு கொடும்மா நான் பணம் தருகிறேன் என்றார். இந்த பர்ஸும் என் உயிர் ஒன்றுதான். அப்படியா இல்லை என் நண்பன் பர்ஸ் மாதிரி இருந்தது அதான் கேட்டேன். உங்கள் நண்பன் பெயர் என்ன.........
விஷால் என்றான் உடனே தேவிகா இரங்க வேண்டிய ஸ்டாப் வந்தது. உடனே இறங்கினால் அழுதுகிட்டே சென்றாள். மறுநாள் காலையில் தேவிகா பஸ்க்காக காத்துகொண்டிருந்தால். பஸ்சும் வந்தது கண்டக்டர் இருந்தார் அண்ணா உங்கள் நண்பன் பெயர் விஷாலா ஆமாம். அண்ணா உங்களுக்கு எப்படி தெறியும். நான் விஷால் ஒரே காலேஜ் மெட் அப்படியா இப்போ அவர் எங்கே இருக்கார் இராமநாதபுரத்தில். அப்படியா அண்ணா என்னை அவர் இருக்கும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க அண்ணா.. ஒகேம்மா நான் ஒரு நாள் உன்னை கூப்பிட்டு போறேன் என்று சொன்னார்,,,,,,,,,,,
இரண்டுநாட்கள் பிறகு கூப்பிட்டுச் சென்றார் அங்கே விஷால் அம்மா மட்டும்தான் இருந்தாங்கள் வாப்பா கல்யாண் எப்படிப்பா இருக்க நல்லா இருக்கியா ? நல்லா இருக்கேன் அம்மா ஆம இந்த பொன்னு யாருப்பா அம்மா இந்த பொண் பஸ்ஸில் பழக்கம் விஷாளுடைய பர்ஸ் வச்சுருந்தால் யார் பர்ஸ் என்று கேட்டேன் விஷாளுடைய பர்ஸுனு சொன்னாங்க விஷாலை நான் பார்க்கனும் என்று சொன்னாங்க அம்மா உன் பெயர் என்னம்மா என் பெயர் தேவிகா நான் விஷாலை பார்க்கணும் இரண்டுநாட்களுக்கு முன் தான் வெளிநாடு போனான் போன் நம்பர் இருக்கா.. இல்லை அவன் இன்னும் போய் போன் பன்னல போன் பன்னுனா சொல்லுறேன் உன் போன் நம்பர்குடுத்துட்டு போம்மா நான் தருகிறேன்
ஒரு சின்ன துண்கு தால் எடுத்து எழுத துவங்கினால்.....பாட்டி பாட்டி என்று ஒரு குறல்.
யாரு பாட்டி என்னப்பா பேராண்டி பாட்டி மாமா வெளிநாட்டுல இருந்து போன் பண்ணியிருக்காக வாங்க பாட்டி.. வாமா அவனே போன் பன்னிருக்கான் பேசுவோம் ஹலோ என்னப்பா நல்லா இருக்கியா ஒரே கண்ணிர் மழை தம்பி உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்குப்பா குடுங்க ஹலோ என்றவுடன் கட்டானது போன் புது துபாய் நண்பர் கொடுத்த போன் கார்டுல இருந்த திர்ஹாம்ஸ் காலியானது மனக்கவலையோடு நண்பரிடம் பேசிவிட்டேன் என்றான் விஷால்....
நண்பன் கேட்டான் உன் அம்மா அப்பா நலமா என்றான். அதற்கு விஷால் அம்மா நலம் அப்பா என்றதும் கண் கலங்கியது. ஏன் என்னடா என்றான் நண்பன் அப்பா இறந்துவிட்டார் என்று முடித்துக் கொண்டான் ஆனாலும் அந்தபொண் யார் என்று இவன் மனது தினமும் வருடியது. இவனுக்குள் தேவிகாவா இருப்பாலோ அவள் எப்படி இங்கே இல்லை இல்லை வேறுயாராக இருக்குக் கூடும். என்று தினமும் இரவு வாட்டியது அந்தப்பொண் நினைவு....
தேவிகா ஆண்ட்டி நான் போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டாள் தேவிகா அபள் வீட்டிற்க்கு வந்தாள் தனது பெட்ரூமில் விஷாலை எப்படியெல்லாம் நேசித்தேன் அவர் ஏன் போனை கட்பன்னுனார் இவ்வளவு நாள் பார்க்கவில்லையே! பேசவில்லையே என்ற கோபமா காரணம் தெறியாமல் இரவு முழுக்க விழித்துக் கொண்டே இருந்தாள். விஷால் காலையில் அலராம் வைய்த்து கொண்டு தூங்குவதும் 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு சூ பேண்ட் சர்ட் இன்னிங்செய்து கொண்டு கிளம்புவான் 4.45க்கு புறப்படும் கம்பெனி பஸ் மாலை 6 மணியளவில் ரூமிற்க்கு வந்து குளித்துவிட்டு தானே சமையல் செய்தும் செய்ய தெரியாமலும் சாப்பிடுவான் இவன் தூங்கும் போது 10 மணி ஆகிவிடும் பின்பு இரவு முழுக்க அம்மாவும் தேவிகாவும் நண்பர்களும் இரவில் விஷால் தூக்கத்தை கலைப்பார்கள்......
தேவிகா எப்பொதும் போல் பட்டுக்கோட்டை பஸ்சில் ஏறினாள் என்னம்ம தேவிகா எப்படி இருக்காய். நான் நல்லா இருக்கேன் அண்ணா நீங்கள் எப்படி இருக்கிங்க நல்லா இருக்கேன் அண்ணா.. தேவிகா உன்னிடம் ஏதோ சொல்ல நீனைத்தேன் மறந்தே போச்சு ம் என் நண்பன் துபாயில இருந்து போன் செய்தான் ஸாரி ஸாரி உன் வருங்கால சிரிப்பு ஹா ஹா ம் உடனே ஸ்டாப் வந்துவிட்டது தேவிகா இறங்கினாள் நாளைக்கு கண்டிப்பா சொல்லுங்கள் என்று டாடா பாய் பாய் என்று கிளம்பினாள் தேவிகா இப்படியே 3 மாதம் கழிந்தது....
விஷால் தன் அம்மாவிற்கு செல்போன் தைலம் மருந்து பொருட்கள் டார்ச்லட் இப்படி பல பொருட்கள் எல்லாம் அனுப்பி வைத்தான் அம்மாவும் பெற்றுக்கொண்டால். அம்மாவிற்கு போன் செய்தான் அம்மா நல்லா இருக்கிறிங்களா ஆம் நான் நலம் நீ எப்படிப்பா இருக்கிற என்றவுடன் நாண் நன்றாக இருக்கிறேன் நல்லமுறையில் உடம்பை கவனிக்கவும் சரிப்பா நீ நல்லா சாப்பிடு உடம்பை கெடுத்துடாதே செளியில் அங்கே இங்கே எல்லாம் போகாதே.. என்னப்பா சரிம்மா வேற உங்களிடம் ஒரு பொண் வந்து. என்னைக் கேட்டதே யாரும்மா அந்த பொண்ணு அப்பப்பா இன்னும்மா ஞாபகம் வச்சிருக்க அந்த பொண்ணுயாருனு தெரியலப்பா ஏதோ தேவிகாவாம் உன்னோட படித்த பொண்னாம் சரிம்மா சரிம்மா வேற என்னம்ம சொன்னா.. போன் நம்பர் கொடுத்தாப்பா குளிக்கும் போது சேலையில் இருந்ததால நனைந்து கிளிந்து விட்டதுப்பா என்னம்மா நீங்க கவனமா இருக்கிறது இல்லையா, சரி அம்மா இன்னொரு நாளைக்கு போன் பன்றேம்மா என்று சொல்லி போனை வைத்துவிட்டான் அம்மா ஏன் இவன் இப்படி பதட்டப்படுகிறான் என்று தெறியாமல் விழித்தாள்................
மீண்டும் கல்யானை சந்தித்தாள் தேவிகா ஆம் எனக்கு போன் செய்தான் 3 மாதத்திற்க்கு முன்னாடி ஒரு பெண்னை எங்கள் விட்டுற்கு கூட்டிக் கொண்டுபோனாயே யார் அவள் என்று கேட்டான் உன் தோழி தேவிகா என்றேன் டே என்னடா சொல்றே உன்மைதானா என்று கேட்டான் ஆமாம் என்று சத்தியம் செய்தேன் ஆனால் ஒன்று தேவிகா, அவனுக்கு இவ்வளவு ஆவல் கூடாது அவள் எப்படி இருக்கா நல்லா இருக்காளா சந்தொஷமா பேசினான் என்னை என்ன விசாரித்தாள் என்று என்னை பாடாய்படுத்திவிட்டான் உனக்காக ஒரு நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்துள்ளாய் என் போன் நம்பரை கொடு என்று இந்த நம்பரைக் கொடுத்தான் இனிமேல் என்னை ஆளவிடுங்கசாமி என்று கல்யான் டிக்கட் எடுக்க ஆரம்பித்தான் அன்று இரவு. விஷால் போன் ஒலித்தது என்ன பாடல் டோன் என்ன என்றால்...
சின்ன வயசுல ஒடிபுடிச்சேன்.
நித்தம் கபடிகள் ஆடி செயிச்சேன்.
கட்டாந்தரையெல்லாம் கண்கள்.
சிமிட்டுதே! பட்ட மரம் கூடபார்த்து.
சிரிக்குதே! பழைய நினைவு தும்புதே!
பாவம் மனசு ஏங்குதே மண்ணு மணக்குதே!
நேஞ்சுவரைக்கும் கண்ணுகலங்குதே!
கள்ளிசிரிபும் கொடுக்கா புளி கொத்து
கொத்தாய் காய்சிருக்க காதுகுத்தி
கறிசமச்ச நாளும் நேனவிருக்கு மீண்டும் இளமை திரும் மாமா.
மிண்டும் உறவு பூக்குமா <<<<<>>>>>>
தொடரும்,,,,,,,,,,,,,,,,,

No comments: